விடையளி

விடையளி

  • தமிழ்
  • english

வணக்கம்.

இத்தளம் நம் தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு. சில தமிழ்ச்சொற்களை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை மறக்காமலிருப்பதற்கும் நினைவுப்படுத்துவதற்கும் ஒரு சிறு முயற்சி. விடையளியைப் பற்றி மேலும் இங்கே.

மொழிபெயர்ப்பு, சொல்வளம், இலக்கணம், இலக்கியம் என நான்கு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து நிலைகள் - முதல்நிலை எளிதாகவும், ஐந்தாவது கடினமாகவுமிருக்கும். ஒவ்வொரு நிலையிலும் கேள்வித்தொகுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல அந்நிலையிலுள்ள ஒரு கேள்வித்தொகுப்பையாவது முடித்திருக்க வேண்டும். அவ்வளவே.

ஒவ்வொரு கேள்வித்தொகுப்பிலும் 15 கேள்விகள். ஒரு சரியான பதில் = 1 புள்ளி. மொத்தம் 15 * 5 நிலைகள் = 75 புள்ளிகள். இதை வைத்து ஒரு தரவரிசைப்பட்டியல்.


0 - 25 புள்ளிகள் கற்றுக்குட்டி
26 - 40 புள்ளிகள் சிட்டன்
41 - 50 புள்ளிகள் சட்டன்
51 - 64 புள்ளிகள் அதிபதி
65 - 75 புள்ளிகள் நிபுணன்

மேலும் நீங்கள், இத்தளத்தில் உங்கள் கேள்விகளைப் பதியலாம். ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவற்றிற்கு மற்றவர்கள் பதிலளிக்களாம். வாழ்த்துகள்.


Hi there, there,

This is a small effort to test our linguistic skills in Tamil and also, to remind the forgotten words and the grammar rules in the language. You can read more about Vidaiyali in this post. Vidaiyali got published in Agam, an online Tamil magazine - click here to read.

Quick rules - There're four sections / categories - Translation, Vocabulary, Grammar and one on Literary writings. These sections have 5 levels, one has to complete atleast one 15-question-set to move up a level. Scores will be given when a level is completed (that is, when atleast one 15-question-set is answered). When one completes all 5 levels in a section, the system gives them a title for that section as in the table below.


0 - 25 points Rookie
26 - 40 points Apprentice
41 - 50 points Scholar
51 - 64 points Master
65 - 75 points God

Also, you can add your questions in the site which will be available for other users to answer. Good luck!